பரிசு வென்ற மகிழ்ச்சியில் வாயடைத்துப் போன கனேடிய பெண்!

கனடாவில் லொட்டோ ஜாக்பொட் பரிசு வென்ற பெண் ஒருவர் அதிர்ச்சியில் தாயுடன் பேச முடியாது போனதாக தெரிவிக்கின்றார். ரிச்மன்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த கமலீயா தலாச்சி என்ற பெண் லொட்டோ சீட்டிலுப்பில் 60 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசு வென்றெடுத்துள்ளார். பரிசு வென்றெடுத்தமை குறித்த இன்ப செய்தியை தாயுடன் பகிர்ந்து கொள்ள முடியாது அதிர்ச்சியில் வாயடைத்து போனதாக கமலீயா தெரிவிக்கின்றார். பரிசு வென்றதாக அறிந்து கொண்ட இடத்திலிருந்து தமது வீட்டுக்கு 30 நிமிட பயணம் எனவும், இந்தப் பயணத்தின் … Continue reading பரிசு வென்ற மகிழ்ச்சியில் வாயடைத்துப் போன கனேடிய பெண்!